tiruvarur சிஐடியு பொதுக்குழு பேரவை நமது நிருபர் செப்டம்பர் 13, 2019 சிஐடியு அகில இந்திய பொதுக்குழு விளக்க பேரவை மற்றும் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்புக் கூட்டம் திரு வாரூரில் நடைபெற்றது.